விஜய் டிவி உடன் இதுதான் பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறிய சாய் காயத்ரி
சாய் காயத்ரி
விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் நடிகை சாய் காயத்ரி. ஐஸ்வர்யாவாக நடித்து வந்த அவர் திடீரென வெளியேறியது ஏன் என கேள்வி எழுந்தது.
கதையில் தனது கதாபாத்திரம் மாறும் விதம் பிடிக்கவில்லை என்பதால் அவர் வெளியேறிவிட்டதாக தெரிவித்து இருந்தார்.
இது தான் பிரச்சனை
என்ன பிரச்சனையால் வெளியேறினார் என்ற தகவலை சாய் காயத்ரி தெரிவித்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் நடிக்க வந்த போது ஐஸ்வர்யா ரோலுக்கு பியூட்டி பார்லர், குடும்பத்தில் முக்கிய இடம் இருக்கும் என சொன்னார்கள் என்றும், ஆனால் ஒரு வருடம் ஆகியும் அப்படி எதுவும் வரவில்லை, அடுத்து எதிர்மறையாக மாறும் காட்சிகளிலும் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் தான் வெளியேறிவிட்டேன் என சாய் காயத்ரி கூறி இருக்கிறார்.
"விலகுவதாக கூறியபோது, நன்கு யோசித்து கூறும்படி டைம் கொடுத்தார்கள், அதன் பின்னும் நான் முடிவில் உறுதியாக இருந்தகால் சுமூகமாக சீரியலில் இருந்து வெளியேறிவிட்டேன். இயக்குனர், விஜய் டிவி என யாருடனும் சண்டை எல்லாம் போடவில்லை" என சாய் காயத்ரி கூறி இருக்கிறார்.
சொந்தமாக கோவில் கட்டிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி! வீடியோவுடன் இதோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
