பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் தொடங்கியுள்ள புதிய தொழில்... வீடியோவுடன் விவரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்.
முதல் பாகம் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது, முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் பாகமும் ஒளிபரப்பாக தொடங்கியது.
முதலில் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த இந்த 2ம் பாகம் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தி ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய தொழில்
இந்த 2 பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரெங்கநாதன். இவர் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்திலும் 2ம் பாகத்தில் செந்தில் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் வெங்கட் சமீபத்தில் ஒரு சூப்பர் விஷயம் பதிவு செய்துள்ளார்.
அதாவது அவர் சென்னையில் புதிய கடை ஒன்றை திறந்துள்ளார், வீடியோவுடன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
