ஜாமீனில் வெளிவந்த கண்ணன்.. பிறந்த குழந்தையை பார்த்த தருணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

By Kathick Jul 16, 2023 06:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

தான் லஞ்சம் வாங்கவில்லை என கண்ணன் கூறியும் அதை யாரும் நம்பவில்லை. கண்ணனின் அண்ணன் மூர்த்தி கூட இதை நம்பவில்லை.

ஜாமீனில் வெளிவந்த கண்ணன்.. பிறந்த குழந்தையை பார்த்த தருணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ | Pandian Stores Serial Next Weak Promo Video

ப்ரோமோ வீடியோ

இந்நிலையில், வரும் வாரம் கண்ணனை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார்கள். வீட்டுக்கு வந்த கண்ணன் தனது அண்ணன் மூர்த்தி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

ஆனாலும், மூர்த்தி மன்னிக்கவில்லை. இதன்பின் தனக்கு பிறந்த குழ்நதையை தூக்கி கொஞ்சுகிறார் கண்ணன்.

ஜாமீனில் வெளிவந்த கண்ணன்.. பிறந்த குழந்தையை பார்த்த தருணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ | Pandian Stores Serial Next Weak Promo Video

குழந்தை பிறக்கும் சமயத்தில் கூட தன்னால் இருக்க முடியவில்லையே என கண்கலங்கி வருத்தப்படுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தது- போட்டோ வெளியிட்ட பிரபலம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US