பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் வந்த கடை எங்கே இருக்கிறது தெரியுமா?- நிஜ பெயர் இதுவா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதல் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலுக்கு உள்ள பெருமை தமிழிலேயே உருவாகி இருக்கும் ஒரு கதை. இதைதான் பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளார்கள்.
இப்போது கதையில் புதிய புதிய விஷயங்கள் நடக்கிறது. டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துவிட்டார்கள், கதிர் பிரிந்துவிட்டார், ஐஸ்வர்யா புதிய தொழில் ஆரம்பித்துவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
கடையின் இடம்
டிபார்ட்மென்ட் ஸ்டோர் செல்வதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் நடத்திய கடை எங்கே இருக்கிறது தெரியுமா, கடையின் உண்மையான பெயரும் வெளியாகியுள்ளது.
தொடரில் இதுநாள் வரை அந்த கடை குன்றக்குடியில் இருந்து காரைக்கால் செல்லும் இடத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாம். அந்த கடையின் நிஜ பெயர் அன்னை டிபார்ட்மெண்ட் ஸ்டோராம்.
தற்போது அந்த கடையை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெயர் வைத்தே விளம்பரம் செய்து வருகிறார்கள்.
விஜய்யின் வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுதானா?- கசிந்த தகவல்

உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri

பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி- அடுத்தக்கட்டத்திற்கு சென்ற காதல்.. ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? Manithan

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan
