விஜய்யின் வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுதானா?- கசிந்த தகவல்

By Yathrika Sep 02, 2022 05:40 AM GMT
Report

விஜய்யின் வாரிசு

விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக தளபதி ரசிகர்கள் வெயிட்டிங். இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அண்மையில் விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார், அந்த தகவல் நடிகை வரலட்சுமி மூலமாக நமக்கு தெரிந்தது.

தற்போது ஹைதராபாத்தில் படு வேகமாக வாரிசு திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை அக்டோபர் மாதம் வருகிறார்களாம். சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்குமாம்.

விஜய்யின் வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுதானா?- கசிந்த தகவல் | Varisu First Single Releasing On This Date

ஃபஸ்ட் சிங்கிள்

இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருந்தது. தற்போது அடுத்த அப்டேட் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்கின்றனர்.

விஜய்யின் வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுதானா?- கசிந்த தகவல் | Varisu First Single Releasing On This Date

இரண்டு நாட்களில் விக்ரமின் கோப்ரா படத்தின் தமிழக வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US