புதிய சீரியலில் நடிக்க தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய பிரபலம்- யாரு தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டான ஓரு தொடர். எல்லா தொடர்களை தாண்டி இதற்கு ஒரு பெருமை உண்டு, அதுஎன்னவென்றால் இந்த தொடர் எந்த மொழி ரீமேக்கும் இல்லை.
முதன்முதலாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள ஒரு தொடர், இது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் எதுவும் நடக்கவில்லை, சித்ரா கதாபாத்திரம் மட்டும் தான் மாறியது, அதுவும் ஏன் என்று நம் அனைவருக்குமே தெரியும். தற்போது கதையில் கதிர் வீட்டைவிட்டு வெளியே சென்றதால் மூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அவரது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் குடும்பம் கஷ்டப்பட மீனாவின் அப்பா வந்து உதவி செய்கிறார்.
புதிய தொடர்
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முக்கிய நபராக நடிப்பவர் மூர்த்தி என்கிற ஸ்டாலின். தற்போது ஸ்டாலின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பச்சக்கிளி என்ற தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த புதிய தொடரின் புரொமோக்கள் வைரலாகி வருகிறது.
செல்வராகவனுக்கு அந்த விஷயத்தில் இவர்களை தான் பிடிக்குமா?- அவரே போட்ட டுவிட்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
