செல்வராகவனுக்கு அந்த விஷயத்தில் இவர்களை தான் பிடிக்குமா?- அவரே போட்ட டுவிட்

Selvaraghavan
1 மாதம் முன்

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு அடையாளத்தை வித்தியாசமான படங்களை இயக்கி பிடித்தவர்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற படங்கள்.

அவரது இயக்கத்தில் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவர் 2ம் பாகம் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். எப்போது படம் தொடங்கி ரிலீஸ் ஆகும் என்பதை எல்லாம் யோசிக்கவே முடியவில்லை.

இப்படி இயக்குனர் அவதாரம் எடுத்து சாதித்த அவர் இப்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சாணிக் காகிதம், பீஸ்ட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

செல்வராகவனுக்கு அந்த விஷயத்தில் இவர்களை தான் பிடிக்குமா?- அவரே போட்ட டுவிட் | Selvaraghavan Tweets About His Favourite Singers

செல்வராகவன் போட்ட டுவிட்

தனக்கு தோன்றிய விஷயங்களை, வாழ்க்கைய தேவையான அறிவுரைகளை செல்வராகவன் வழக்கமாக டுவிட் செய்து வருகிறார். தற்போது அவர் தனக்கு சித் ஸ்ரீராம், தீ மற்றும் ஸ்வேதா மோகன் பாடும் பாடல்கள் மிகவும் பிடித்திருப்பதாகவும், தனது Playlistல் அவர்களது பாடல்கள் தான் அதிகம் உள்ளதாக டுவிட் செய்துள்ளார்.

13 நாட்களில் தமிழகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்துள்ள வசூல்- செம கலெக்ஷன் 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US