பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதலில் அண்ணன்-தம்பிகளில் ஜீவா குடும்பத்தை விட்டு பிரிவதாக கூறி மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
அடுத்து வீட்டிற்கு வந்த மூர்த்தி-தனத்திடம் ஐஸ்வர்யா ஒரு சண்டையை போடுகிறார். இதனால் அவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்கிறார்.
இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வர அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

வெங்கட் ரங்கநாதன் வீடியோ
தொடரில் ஜீவா வேடத்தில் நடிப்பவரின் பெயர் வெங்கட், எல்லோருக்கும் தெரிந்தது தான்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிடும் வெங்கட் அண்மையில் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என வீடியோவிற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
சில்லுனு ஒரு காதல் புகழ் பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri