பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கு அடித்த லக்- புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகர், இந்த தொடரா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் ஒன்றாக வாழ்வது என சீரியல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்த அண்ணன்-தம்பிகளுக்குள் விரிசல் ஏற்பட்ட தனித்தனியாக வாழ்கிறார்கள். கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்காது என்பது போல் தெரிகிறது.
புதிய சீரியல்
இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் வெங்கட் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துகொண்டிருக்கிறது. ராதிகாவின் ராடர்ன் நிறுவனம் தயாரிப்பில் சஞ்சீவ்-ரேஷ்மா முக்கிய ரோலில் நடிக்க புதிய தொடர் பூஜை போடப்பட்டது.
படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே சஞ்சீவ் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக தொடரில் வெங்கட் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வர அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தனது மகளின் கியூட்டான புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகர் சமுத்திரக்கனி- என்ன விஷயம்?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
