தனது மொத்த குடும்பத்துடன் ஸ்பெஷல் தினத்தை கொண்டாடிய பாண்டியராஜன்- என்ன விசேஷம் தெரியுமா?
பாண்டியராஜன்
கே. பாக்யராஜ் அவர்களின் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் தான் பாண்டியராஜன். கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ஆண்பாவம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தும் இருந்தார்.
தொடர்ந்து நிறைய படங்களையும் இயக்கி வந்தார். பின் இடையில் கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார், கடைசியாக சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார்.

ஸ்பெஷல் டே
இந்த நிலையில் பாண்டியராஜன் தனது 37வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அவரும், அவரது மனைவியும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை அவரது மகன் ப்ருத்விராஜ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து பெற்றோர்களுக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார்.
பாண்டியராஜன் தனது மொத்த குடும்பத்துட்ன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு மனதார வாழ்த்து கூறி வருகின்றனர்.
தனது அம்மாவுடன் சூப்பர் சிங்கர் புகழ் தினேஷ் முதல் விமான பயணம்- எமோஷ்னலான அழகான வீடியோ
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan