எதற்கும் துணிந்தவன் படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

salary suriya pandiraj etharkum thuninthavan priyanka mohan
By Kathick Mar 09, 2022 02:00 PM GMT
Report

எதற்கும் துணிந்தவன்

சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எதற்கும் துணிந்தவன் படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pandiraj Salary In Etharkum Thuninthavan

Suriya-வின் Etharkkum Thunindhavan Movie-க்கு தடை😲Shocking ET Update

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கிராமத்து கதையம்சத்தில் பக்கா கமெர்ஷியல் படமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து சில நாட்களாக எதற்கும் துணிந்தவன் படத்தில் பணிபுரிந்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் வெளியாகி வருகிறது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pandiraj Salary In Etharkum Thuninthavan

பாண்டிராஜ் சம்பளம்

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்திற்காக ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்காக கதாநாயகி பிரியங்கா மோகன் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US