விஜயகாந்தை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள்!! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
By Dhiviyarajan
விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் மற்றும் பிரபல நடிகருமான விஜயகாந்திற்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது சிகிச்சை முடிந்த்து வீடு திரும்பிய அவரை அவரை பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள்.
மேலும் இனிமேல் விஜயகாந்த் தேமுதிக தலைவராக இருக்க மாட்டார் என்றும் அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வெடுக்கப் போகிறார் என்று தேமுதிக செயற் குழுவில் அறிவித்துள்ளனர்.

கஷ்ட்டப்படுத்தாதீர்கள்!
இந்நிலையில் பிரபல இயக்குனர் பாண்டியராஜ், "விஜய்காந்த் அவர்களுக்கு ,இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ...?" என்று பதிவிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US