பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் வீட்டில் நடந்த விசேஷம் ! நட்சத்திரங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் வீட்டில் நடந்த விசேஷம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள இத்தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
அதன்படி தற்போது விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம் நடத்தியுள்ளனர்.
இதனால் அத்தொடரில் திடுக்கிடும் விஷயங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முக்கிய நடிகரான சரவண விக்ரமின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

https://cineulagam.com/article/atlee-one-tweet-vijay-fans-super-happy-1653457428
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan