நடிகர் சிவாஜி கணேசனின் பராசக்தி பட படப்பிடிப்பு தள புகைப்படம்- முதன்முறையாக வெளியானது, இதோ
சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற பெருமையோடு தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். நடிப்புக்கு பெயர் போன இவரது படங்கள் பல இப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறது.
இவரது பெயர், புகழ் எங்கும் பரவி இருக்கிறது. இவர் நடித்த படங்களில் கலைஞர் கருணாநிதி அவர்களின் எழுத்தில் உருவாகி வெளியாகி இருந்த பராசக்தி திரைப்படம் வசனங்களால் அதிகம் பிரபலம் ஆனது.
படப்பிடிப்பு தள புகைப்படம்
பழைய படம் என்றாலும் பல படங்கள் இப்போது உள்ள ரசிகர்களாலும் கவனிக்கப்படும் படமாக உள்ளது. அப்படி பராசக்தி திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்ட இப்படம் ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் படமாக்கப்பட்டுள்ளது.
அங்கு படப்பிடிப்பு செய்யும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
#சிவாஜிகணேசன் அறிமுகமான #பராசக்தி படத்தின் படப்பிடிப்பு #ஏவிஎம்ஸ்டுடியோ-வில்.@avmproductions pic.twitter.com/XvBWfOERsp
— சினிமாக்குத்தூசி (@mayirepochu1) September 17, 2022
வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா?- அதிரடி வசூல்