12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பரிமளா & கோ
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ.

இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஊர்வசி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடைய காம்போவை திரையில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ..
மேலும், இளம் நடிகைகள் சஞ்சனா மற்றும் அனந்திகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் கேங்ஸ்டராக சாண்டி மாஸ்டர், போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தனர்.

வசூல்
12 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 12 நாட்களில் இப்படம் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu