பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ
பரிமளா & கோ
ஜெயராம், ஊர்வசி இணைந்து நடிக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரிமளா & கோ.

டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சஞ்சனா, சாண்டி, அனந்திகா, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் பல இடங்களில் தடை செய்யப்பட்ட The Voice of Hind Rajab படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் நாளில் இருந்த எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் கிடைத்தது.

வசூல்
இந்த நிலையில், 16 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் பரிமளா & கோ திரைப்படம் தன்னுடைய பட்ஜெட்டில் இருந்து 95% சதவீதம் ரிக்கவரி செய்துள்ளது.
வாயை மூடியதற்காக வெளியேற்றப்பட்ட வீரர்., உலகக் கோப்பையில் முதல்முறையாக நடந்த சுவாரசிய சம்பவம் News Lankasri
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri