தந்தையான பரிதாபங்கள் சுதாகர்.. பிறந்த குழந்தையுடன் எடுத்துகொண்ட அழகிய புகைப்படம்
கோபி - சுதாகர்
Youtube மூலம் இதுவரை பல நட்சத்திரங்கள் சினிமாவில் சமீபகாலமாக என்ட்ரி கொடுக்கிறார்கள். அதில் பார்த்திபன்கள் என்ற Youtube சேனல் மூலம் பிரபலனவர்கள் தான் கோபி - சுதாகர்.
இவர்கள் இருவரும் இன்றை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோகளை வெளியிடுவார்கள். Youtube தளத்தில் கலக்கி வந்த இந்த இருவரும் தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கூட சமீபத்தில் நிறைவடைந்துவிட்டது. ஆனால், இதுவரை இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
குழந்தையுடன் சுதாகர்
இந்நிலையில், நடிகர் சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகனுடன் சுதாகர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
