தஞ்சாவூரில் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப்போகும் பிரபல நடிகர்- யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன்
இந்திய சினிமாவே மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக டிக்கெட்டிற்கு நிறைய டிமேண்ட் இருப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் முன்பதிவு டிக்கெட் புக்கிங்கிலேயே லட்ச கணக்கில் படம் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
பார்த்திபன் பதிவு
நடிகர் பார்த்திபன் இப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை தஞ்சாவூர் வந்து அங்குள்ள ரசிகர்களுடன் இணைந்து பார்க்க இருப்பதாக பார்த்திபன் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
நடிகர் கவுண்டமணி அவர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
