இயக்குனர் பார்த்திபன் அடுத்து இப்படிபட்ட ஒரு படத்தை இயக்குகிறாரா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

By Yathrika Jul 19, 2022 04:40 AM GMT
Report

இயக்குனர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் முக்கிய பார்க்ககப்படுபவர். இவரது படைப்புகள் எப்போதும் மக்களிடம் தனி கவனத்தை பெறும், கதையிலோ, படத்தின் பெயரிலோ ஏதாவது மக்களுக்கு மனதில் நிற்கும் அளவிற்கு ஒரு விஷயத்தை செய்து விடுவார்.

தற்போது அவர் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். 

இப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையோடு வெளியாகி இருக்கிறது.

இதுவரை இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பார்த்திபன் அடுத்து இப்படிபட்ட ஒரு படத்தை இயக்குகிறாரா?- வாய் பிளக்கும் ரசிகர்கள் | Parthiban Next Movie Update

அடுத்த படம்

தற்போது பார்த்திபன் அடுத்து ஒரு புதுவித படம் எடுக்கிறார். அதில் மனிதர்களே இல்லை, முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்த விஷயத்தை கேட்ட ரசிகர்கள் அட விலக்குகளை வைத்தே ஒரு படமா என வாய் பிளந்து செய்தியை படிக்கின்றனர்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் மணிரத்னம்- சோகத்தில் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US