பருத்திவீரன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. என்னது, இத்தனை கோடியா
பருத்திவீரன்
அமீர் இயக்கத்தில் முதல் முறையாக கார்த்தி நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன்.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சரவணன், பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வெற்றிநாயகன் என்று பேர் எடுத்தார்.
வசூல் விவரம்
இந்நிலையில், மாபெரும் வெற்றிகண்ட பருத்திவீரன் படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரூ. 42 கோடி வரை வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய செஃப் தாமு.. வீடியோ பாருங்க