குறைய துவங்கிய பத்து தல வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
பத்து தல
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து கடந்த மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பத்து தல.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன், சந்தோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இப்படம் இருந்தாலும், சற்று புதிய திரைக்கதையில் கொண்டு சென்றிருந்தார் இயக்குனர் கிருஷ்ணா.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 31 கோடிக்கு மேல் மட்டுமே வசூல் செய்துள்ளது.
படம் வெளிவந்து 4 நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ரூ. 1 கோடி வரை தான் வசூல் வந்துள்ளது.
இதன்முலம் இந்த வாரத்தின் துவக்கத்தில் பத்து தல படத்தின் வசூல் குறைய துவங்கியுள்ளது. ஆனால், இந்த வாரத்தின் இறுதிக்குள் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CSK ஆட்டத்தை பார்க்க வந்த தனுஷ்.. வெளிவந்த வீடியோ

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
