அடிவாங்கும் வசூல்.. சிம்புவின் பத்து தல படத்திற்கு இப்படியொரு நிலைமையா
பத்து தல
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து கடந்த மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பத்து தல.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன், சந்தோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இப்படம் இருந்தாலும், சற்று புதிய திரைக்கதையில் கையாண்டு இருந்தார் இயக்குனர் கிருஷ்ணா.
அடிவாங்கும் வசூல்
கடந்த 5 நாட்களில் ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் இப்படம் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், வசூலில் பின்னடைவு என தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் சற்று மோசமான வசூல் தான் பத்து தல படத்திற்கு கிடைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அடுத்த சாதனை படைத்த பாகுபலி நடிகர் பிரபாஸ்.. என்ன தெரியுமா

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி IBC Tamilnadu
