சிம்புவின் பத்து தல படம் முதல் நாளே இத்தனை கோடி வசூலா!.. வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

By Dhiviyarajan Mar 31, 2023 12:00 PM GMT
Report

பத்து தல

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பத்து தல திரைப்படம் மிகுந்த எதிர்பார்புடன் நேற்று வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி, கவுதம் வாசுதேவ் மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சிம்புவின் பத்து தல படம் முதல் நாளே இத்தனை கோடி வசூலா!.. வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Pathu Thala Movie First Day Box Office Report

வசூல்

இந்நிலையில் பத்து தல படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தகவல் தற்போது வெளியாகிவுள்ளது. அதில் இப்படம் முதல் நாளே தமிழ் நாட்டில் மட்டும் ரூபாய் 12.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுவே நடிகர் சிம்புவின் கேரியரில் அதிக வசூல் செய்யப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.  

சிம்புவின் பத்து தல படம் முதல் நாளே இத்தனை கோடி வசூலா!.. வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Pathu Thala Movie First Day Box Office Report

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US