பிக்பாஸ் பாவனியின் ரகசிய போட்டோவை வெளியிட்ட அமீர்! கண்டபடி திட்டிய நடிகை

By Parthiban.A Jun 10, 2023 09:30 PM GMT
Report

பாவனி ரெட்டி

பிரபல சீரியல் நடிகை பாவனி ரெட்டி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட போது அமீர் என்பவருடன் காதலில் விழுந்தார். அவர்கள் பிக் பாஸ் ஷோ முடிந்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் ஷோவில் ஜோடியாக டான்ஸ் ஆடினார்கள். அப்போது தான் அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டார்.

அவர்கள் ஜோடியாக தான் தற்போது உலா வருகின்றனர். அவர்களது புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் பாவனியின் ரகசிய போட்டோவை வெளியிட்ட அமீர்! கண்டபடி திட்டிய நடிகை | Pavani Scolds Amir In Instagram

அழகின் ரகசியம்

இந்நிலையில் பாவனி அழகின் ரகசியம் இந்த பவுடர் டப்பா தான் என கூறி ஒரு போட்டோவை அமீர் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து கோபமான பாவனி, 'டேய் மென்டல்' என அமீரை திட்டி இருக்கிறார். அந்த போட்டோ இதோ.. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US