பவன் கால்யானின் முன்னாள் மனைவிக்கு இப்படி ஓரு நோயா! ஆறுதல் அளிக்கும் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் 2009 -ம் ஆண்டு நடிகை ரேணு தேசாயை திருமணம் செய்து கொண்டார்.
சில ஆண்டுகளிலேயே இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரசிகர்கள் ஆறுதல்
தற்போது மும்பையில் வசித்து வரும் ரேணு தேசாய் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "நான் இதய நோயால் பாதிக்கபட்டுளேன். மேலும் நான் பல வருடங்களாக உடல் நல பிரச்சனைகளால் அவதி பட்டு வருகின்றேன். என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தான் இந்த விஷயம் தெரியும்.
தற்போது நான் அதில் இருந்து மீண்டு வருகின்றேன். என்னை போல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.
தற்போது இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர்.
ஒரு படத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்ட எஸ்.ஜே. சூர்யா.. இப்படியொரு நிலைமையா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
