இறந்த தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பி.சி. ஸ்ரீராம்.. உருக்கமான பதிவு
பி.சி. ஸ்ரீராம்
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி. ஸ்ரீராம். இவர் தமிழில் வெளிவந்த 'வா இந்த பக்கம்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக என்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து மௌன ராகம், நாயகன், தேவர்மகன், முகவரி, ஐ, ரெமோ என பல நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் மூன்று படங்களை இயக்கியுள்ளார். மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய படங்களை தான் பி.சி. ஸ்ரீராம் இயக்கியிருந்தார்.
பி.சி. ஸ்ரீராம் மகள்
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மறைந்த தனது மகளின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு..
இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
