பெத்தி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 12, 2026 09:40 AM GMT
Report

பெத்தி

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். தெலுங்கில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

பெத்தி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Peddi Movie Worldwide Box Office Collection

7 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

7 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் ஓப்பனிங் இருக்கும். அப்படி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பெத்தி. இப்படத்தை இயக்குநர் புச்சிபாபு இயக்கியிருந்தார்.

வசூல்

இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்திருந்தனர். நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியிருந்தார்.

பெத்தி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Peddi Movie Worldwide Box Office Collection

கடந்த வாரம் திரைக்கு வந்த பெத்தி திரைப்படம் இதுவரை 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், 8 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 295 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US