அஜித்தின் 61வது படப்பிடிப்பில் இருந்த வந்த சூப்பர் புகைப்படம்- யாருடையது பாருங்க
நடிகர் அஜித் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கொரோனா காலகட்டத்திற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது, ஆனால் நோய் தொற்று காரணமாக படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
மீண்டும் படப்பிடிப்பு தொடங்க அதில் சிலர் நடிக்க வர முடியாது என கூற நிறைய பிரச்சனைகளை தாண்டி வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த வருடத்தின் ஹிட் பட வரிசையில் இப்படம் இடம்பெற்றது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
அஜித் 61
வலிமையை தொடர்ந்து மீண்டும் அஜித் வினோத் இயக்கத்திலேயே போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு அவ்வப்போது அங்கங்கே நடந்து வருகிறது.
அஜித்தும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இந்தியா திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் அஜித்தின் 61வது பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை மஞ்சு வாரியரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.
அடிச்சு தூக்கப்போகும் அஜித் ரசிகர்கள்- அதிரடியாக வெளியான கொண்டாட்ட செய்தி

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
