இதுவரை பிச்சைக்காரன் 2 படத்தின் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 27, 2023 03:00 AM GMT
Report

பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2.

முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளார்.

இதுவரை பிச்சைக்காரன் 2 படத்தின் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pichaikkaran 2 8 Days Box Office

முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் இதுவரையிலான வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

வசூல் விவரம்

இந்நிலையில், இப்படம் வெளிவந்த 8 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதுவரை பிச்சைக்காரன் 2 படத்தின் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pichaikkaran 2 8 Days Box Office

இதுவே இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வரவேற்பு என தெரிவிக்கின்றனர். இன்னும் வரக்கூடிய நாட்களில் நல்ல வசூல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

2வது கணவருடன் சென்ற இளைய மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட வனிதா- என்ன ஸ்பெஷல் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US