2வது கணவருடன் சென்ற இளைய மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட வனிதா- என்ன ஸ்பெஷல் பாருங்க
வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர். பின் சில காரணங்களால் வனிதா அவரை 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
பின் 2007ம் ஆண்டே தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது கணவருடன் வனிதாவிற்கு ஒரு மகள் பிறந்தார், அவரது பெயர் ஜெனித்தா ராஜன்.
2012ம் ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தார், தனது இரு மகள்களையும் தன்னுடனே வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் அவரது இரண்டாவது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது மகளை தன்னுடன் வைத்திருக்கும் வகையில் செய்துவிட்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகை வனிதா தனது இளைய மகளின் பிறந்தநாளை ஹைதராபாத் சென்று அவருடன் கொண்டாடியுள்ளார்.
தனது மகளின் 14வது பிறந்தநாளை கொண்டாடிய வனிதா விஜயகுமார் நிறைய பதிவுகள் போட்டு வாழ்த்தும் கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் சரத்பாபு முதல் மனைவியின் சோகமான நிலை- இப்போது இப்படியா இருக்கிறார்
You May Like This Video
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan