மூன்று நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2.
முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளார்.
முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்வளவு கோடி வசூலா
இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலக அளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிசல்ட் சூப்பர்ஹிட் என கூறப்படுகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 ரிலீஸ் தேதி.. ரசிகர்கள் கொண்டாடும் அப்டேட்
![சிரியாவில் உள்ள ரஷ்ய வீரர்களின் தலைவிதி என்னவாகும்? புடினின் செய்தித்தொடர்பாளர் கூறிய விடயம்](https://cdn.ibcstack.com/article/27b6d0f5-3939-4051-a4c9-d4894152783d/24-67602346c2e7b-sm.webp)
சிரியாவில் உள்ள ரஷ்ய வீரர்களின் தலைவிதி என்னவாகும்? புடினின் செய்தித்தொடர்பாளர் கூறிய விடயம் News Lankasri
![செட் ஆகல.. பாடம் கத்துகிட்டேன்; ராம்சரணுடன் நடிக்க மறுத்தது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!](https://cdn.ibcstack.com/article/03d4189a-7afd-461b-ac99-c63fa7b47152/24-6760031296d27-sm.webp)