விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 ரிலீஸ் தேதி.. ரசிகர்கள் கொண்டாடும் அப்டேட்

By Parthiban.A May 21, 2023 09:40 AM GMT
Report

விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் தற்போது கூட்டணி சேர இருக்கின்றனர். லியோ படத்தை முடித்தபிறகு விஜய் தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இன்று வீடியோவுடன் தளபதி68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரிலீஸ் எப்போது?

படத்தை வேகமாக முடித்து 2024 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு தளபதி68 படம் வர இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.

விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 ரிலீஸ் தேதி.. ரசிகர்கள் கொண்டாடும் அப்டேட் | Thalapathy68 To Release In April 2024

Also Read: சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா செய்றாங்க!.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US