இளைஞருடன் அடிதடி, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தாடி பாலாஜி- பரபரப்பு தகவல்
தாடி பாலாஜி
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள காமெடியன்களில் ஒருவர் தான் தாடி பாலாஜி. இவரை குறித்து சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ சொந்த விஷயம் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன.
தாடி பாலாஜி நித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு மகளை பெற்றார், ஆனால் இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

பிரச்சனையில் நித்யா
மாதவரத்தில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வந்த நித்யாவிடம் பொன்னியம்மன் மேடு நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் என்கிற 29 வயது இளைஞர் ஒருவர் கடன் வாங்கி உள்ளார்.
மொத்தம் ரூ. 94 ஆயிரம் கடனாக வாங்கிய அவர் ரூ. 52 ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கேட்க நித்யா அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறி அடிதடியில் இறங்கி உள்ளனர்.
தற்போது அவர்களது விவகாரம் போலீசாரிடம் சென்றுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?