முடிவுக்கு வரும் ராதிகா சரத்குமாரின் சூப்பர்ஹிட் சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்
சீரியல்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டிலுமே கலக்கிக்கொண்டு இருக்கும் நட்சத்திரம் ராதிகா சரத்குமார்.
சின்னத்திரையில் இதுவரை இவர் நடிப்பில் வெளிவந்த பல சீரியல்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. அரசி, சித்தி, வாணி ராணி என பல சீரியல்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
அந்த வரிசையில் இவர் நடித்து வரும் சீரியல் தான் பொன்னி Care Of ராணி. இந்த சீரியலில் இவர் அவ்வப்போது தோன்றி காட்சிகளுக்கு சுவாரஸ்யம் அளித்து வருகிறார்.
பல கோடிகளை போட்டு அதிநவீன வீடுகளை வாங்கும் அட்லீ, நெல்சன், விஜய் சேதுபதி.. தலைசுற்ற வைக்க வீட்டின் விலை
முடிவுக்கு வரும் பொன்னி Care Of ராணி
ஆனால், இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி தான். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது மிடுவக்கு வந்துள்ளது. இந்த செய்தி பொன்னி Care Of ராணி சீரியலின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.