குளிக்கும் இடத்திலும் பொன்னியின் செல்வனின் பாடல்.. செம வைரலாகும் வீடியோ
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடலும் மக்களின் மனதை கவர்ந்தது.

அதில் மிகப்பெரிய அளவில் ரீச்சான பாடல் என்றால் அது பொன்னி நதி தான். ஏன், நடிகர் விஜய்க்கே பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த பாடல் பொன்னி நதி தானாம்.
குளிக்கும் இடத்திலும் பாடல்
இந்நிலையில், தீம் பார்க் Swimming Pool-லில் குளிக்கும் அனைவரையும் உற்சாக படுத்தும் விதமாக பொன்னி நதி பாடலை டிஜே வைத்து ப்லே செய்துள்ளனர்.
அதற்க்கு அங்கிருந்த மக்களும் சிறப்பாக ரெஸ்பான்ஸ் செய்துள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#PonniNadhi song craze ?@arrahman !!! #PonniyinSelvan album mania everywhere ?pic.twitter.com/O0KzsS3TGl
— A.R.Rahman (@arr_forever) October 6, 2022
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan