பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம்- முழு விவரம்
பொன்னியின் செல்வன்
இந்திய சினிமாவே பெருமையாக கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படமான இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சரி இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பள விவரத்தை காண்போம்.
சம்பள விவரம்
ஐஸ்வர்யா ராய்- நந்தினியாக நடித்து இவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
விக்ரம்- ஆதித்த கரிகாலனாக இவருக்கு ரூ. 12 கோடி சம்பளம்.
திரிஷா- குந்தவை என்ற கதாபாத்திரத்தில் முதல் சரித்திர படத்தில் நடித்திருக்கும் இவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளம்.
ஜெயம் ரவி- மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக அருண் மொழிவர்மனாக நடிக்க இவருக்கு ரூ. 8 கோடி சம்பளம்.
கார்த்தி- எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் வந்தியத்தேவன் தான். இதில் நடித்ததற்காக கார்த்திக்கு ரூ. 5 கோடி சம்பளம்.
சுந்தர சோழனாக நடித்த பிரகாஷ் ராஜ் மற்றும் வானதியாக நடித்த ஷோபிதாவுக்கு ரூ. 1 கோடி.
பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் என்கின்றனர்.
வட இந்தியர்களிடம் தமிழ் பாரம்பரியத்தை அழகாக கூறிய நடிகர் விக்ரம்- வைரலாகும் வீடியோ

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
