சன் டிவியில் பொன்னியின் செல்வன் 1.. தேதி, நேரம் இதோ!
பொன்னியின் செல்வன்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுத்து இருக்கிறார் மணிரத்னம். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் அடுத்து இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது PS 1 விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் சன் டிவி இந்த படத்தை ப்ரீமியர் செய்கிறது.
தேதி, நேரம்
2023 ஜனவரி 8ம் தேதி மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் 1 ஒளிபரப்பாகும் என சன் டிவி தற்போது ப்ரொமோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.
பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது போல தற்போது டிவியில் வெளியானால் டிஆர்பி சாதனைகளை தகர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
திருமணமாகி இரண்டே மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்த நடிகை பூர்ணா

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
