பொன்னியின் செல்வன் 2 இதுவரை இவ்வளவு தான் வசூல் செய்துள்ளதா.. முதல் பாகத்தை விட ரொம்ப கம்மி
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி திரைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

முதல் பாகத்தை விட சற்று குறைவான வசூலையும் முதல் நாளில் இருந்து இப்படம் பெற்று வருகிறது.
இதுவரை செய்துள்ள வசூல்
இந்நிலையில் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இதுவரை ரூ. 335 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் கண்டிப்பாக முதல் பாகத்தின் ரூ. 500 கோடி வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்காது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விக்ரமின் மகள் திருமணத்தில் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri