பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பொன்னியின் செல்வன் 2
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்தது. கலவையான விமர்சனம் படத்திற்கு சற்று பின்னடைவை கொடுத்தது. ஆனாலும், முதல் நாளில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெளிவந்த 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
வசூல் குறைந்துவிட்டதா
அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த 5 நாட்களில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் 4 நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 5வது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது.
இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் நேற்று மட்டும் வசூல் படுமோசமாக குறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இனி வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான வசூல் அதிகரிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
45 வருடமாக சினிமாவில் இருக்கும் ராதிகா.. ஏன் இன்னும் இதை கொடுக்கல! சரத்குமார் காட்டம்

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
