பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்.. படம் நல்ல இருக்கா? இல்லையா?

Report

பொன்னியின் செல்வன் 2

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்.. படம் நல்ல இருக்கா? இல்லையா? | Ponniyin Selvan 2 First Review

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாளை இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்.. படம் நல்ல இருக்கா? இல்லையா? | Ponniyin Selvan 2 First Review

முதல் பாகம் ரூ. 500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் அதை விட அதிக வசூல் செய்யுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

முதல் விமர்சனம்

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த வெளிநாட்டின் தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர் படம் நன்றாக இல்லை என்பது போன் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்.. படம் நல்ல இருக்கா? இல்லையா? | Ponniyin Selvan 2 First Review

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் நாளை மக்களின் கருத்து என்னவாக இருக்க போகிறது என்று..

தனுஷ் பட நடிகை சம்யுக்தாவா இது..! வைரலாகும் கிளாமர் போட்டோஷூட் வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US