முக்கிய இடத்தில் படுதோல்வியடைந்த பொன்னியின் செல்வன் 2.. இந்த படத்திற்கே இப்படியொரு நிலைமையா
பொன்னியின் செல்வன் 2
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் அடிவாங்கியது.
முதல் பாகம் உலகளவில் ரூ. 500 கோடி வரை வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் இதுவரை ரூ. 350 கோடியை கூட தாண்டவில்லை.
இப்படியொரு நிலைமையா
இந்நிலையில், இந்தியில் இப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இந்தியில் ரூ. 17. 39 கோடி வரை வசூல் செய்து, தோல்வியை தழுவியுள்ளது என தெரிவிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கே இந்தியில் இவ்வளவு தான் வசூல் வந்ததா என பலரும் ஆச்சிரியப்பட்டு வருகிறார்கள்.
விஜய் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
