விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்
லியோ
விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
வரும் அக்டோபர் 19ம் தேதி தான் லியோ படம் திரைக்கு வர இருக்கிறது. ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து தான் லியோ ரிலீஸ் ஆக இருக்கிறது.

போட்டிக்கு வரும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதன் VFX பணிகள் தாமதம் ஆவதால் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லியோ ரிலீஸ் ஆகும் அதே தேதியில் பொன்னியின் செல்வன் 2 படம் வரலாம் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் லியோ வசூலுக்கு பெரிய சிக்கல் வரலாம்.

அருணாச்சலம் படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா