பொன்னியின் செல்வன் 2 வின்னர்.. படக்குழுவின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளிவந்தது.
ஆனால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்கவில்லை. அதற்க்கு உதாரணமே முதல் பாகத்தில் கிடைத்த வசூலை விட இரண்டாம் பாகத்திற்கு கிடைத்துள்ள வசூல் குறைவாக இருப்பது தான்.
பொன்னியின் செல்வன் 1 உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால், பொன்னியின் செல்வன் 2 இதுவரை உலகளவில் ரூ. 300 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளது.
PS-2 வின்னர்
இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த படங்கள் வருவதினால் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2 வசூல் குறையுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனால் கண்டிப்பாக முதல் பாகத்தின் ரூ. 500 கோடி வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்க முடியாது என கூறப்படுகிறது.
Enthralling the audience and taking the world by storm ?
— Lyca Productions (@LycaProductions) May 10, 2023
Have you watched the blockbuster #PS2?
Book your tickets right away!
? https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3 #PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions… pic.twitter.com/SrKqYVA2ZG
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா பொன்னியின் செல்வன் 2 வின்னர் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
