500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்.. வெறித்தனமான வேட்டை
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

கல்கியின் நாவலை மையமாகக்கொண்டு உருவான பொன்னியின் செல்வன் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
இப்படத்திற்கு பிறகு பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்த நிலையிலும், இன்று வரை தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வசூல் சாதனை
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை சுமார் ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் உலகளவில் இதுவரை ரூ. 510 கோடி வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வன்.

அதே போல் தமிழகத்தில் மட்டுமே ரூ. 240 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri