பொன்னியின் செல்வன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா? வைரலாகும் பதிவு
பொன்னியின் செல்வன்
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்தது.
இந்த நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. கடைசியாக மணிரத்தினம் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவியை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார்.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இரண்டாம் பாகத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
வைரலாகும் பதிவு
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை கடந்த 2011 ஆண்டை எடுக்க திட்டமிட்டு இருந்தார்.
அப்போது அந்த படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யும், பொன்னியின் செல்வனாக மகேஷ் பாபு மற்றும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்க இருந்தார். மேலும் நந்தினியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருந்தார்.
இது தொடர்பாக அனுஷ்கா 2011 ஆண்டு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ பாருங்கள்..


நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
