நாளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசரை வெளியிடும் இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம் !
கோலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நடித்துள்ள இப்படத்தை பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ப்ரோமோஷன் பணிகள் திவீரமாக நடந்து வருகிறது. அதன்படி தினமும் இப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நாளை பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே தற்போது அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழு.
ஆம், அதன்படி இந்திய திரையுலகின் முக்கிய பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன் நாளை மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் ஹிந்தி டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Thank you, Amit Ji! ?@SrBachchan #PS1 @madrastalkies_ #ManiRatnam @arrahman pic.twitter.com/m8dq0DYJTB
— Lyca Productions (@LycaProductions) July 7, 2022
மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி.. வெளிவந்த சூப்பர் அப்டேட்

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
