ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் ! எத்தனை கோடி தெரியுமா?
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் தற்போது வரையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஒரு வார வசூல்
இதற்கிடையே தற்போது பொன்னியின் செல்வன் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் செய்துள்ள ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி பொன்னியின் செல்வன் ஒரு வாரத்தில் ரூ. 117 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக் பாஸ் 5 நமிதாவை போலவே பிக் பாஸ் 6-ழும் ஒரு திருநங்கை

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
