மிகப்பிரமாண்ட தொகைக்கு விலைபோன பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமை! இத்தனை கோடியா
பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் படம். மணிரத்னம் இயக்கி இருக்கும் இந்த படத்தை அவரது மெட்ராஸ் டாக்கீஸ் லைகா நிறுவனத்துடன் இணைத்து தயாரித்து இருக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஓடிடி உரிமை கைப்பற்றிய நிறுவனம்
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பிரமாண்ட தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐந்து மொழிகளில், இரண்டு பாகங்களும் சேர்ந்து மொத்தமாக 125 கோடிக்கு ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் 6ல் நுழையும் பிரபல Youtuber! யார் தெரியுமா.. உறுதியான தகவல்