தென்னிந்தியாவில் முதல் படம்.. பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கிடைக்கப்போகும் பெருமை
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 28ம் தேதி PS 2 படம் வெளியாக இருக்கிறது.
4DXல் வெளியீடு
தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஐமேக்ஸ் மட்டுமின்றி 4DX தியேட்டர்களில் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
4DXல் வெளியாகும் முதல் தென்னிந்திய படம் என்கிற பெருமையை இதன் மூலமாக பொன்னியின் செல்வன் 2 பெறுகிறது.
#PS2 will be the 1st South Indian Movie to release in #4DX ? Watch it in your nearest #4DXCinemas ?️ to have a wholesome experience of the world of #PonniyinSelvan ⚔️#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack… pic.twitter.com/I3NwsD4SGH
— Lyca Productions (@LycaProductions) April 11, 2023
முடிவுக்கு வரும் ராஜா ராணி 2 சீரியல்! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
