சர்தார், ப்ரின்ஸ் திரைப்படங்கள் வெளியாகியும் தமிழகத்தில் கோடிக்கணக்கில் வசூல் செய்த பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான சர்தார், ப்ரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மக்கள் பலரும் எதிர்பார்த்திருந்த அந்த திரைப்படங்கள் வெளியாகியும் கூட பொன்னியின் செல்வன் நல்ல வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம், நேற்று மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 2 கோடி வசூலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்தார் திரைவிமர்சனம்
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri